RECENT POSTS

  • திருப்பலி வாசகம் – 01 சனவரி 2024, திங்கள்
    முதல் வாசகம் இஸ்ரயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம். எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் …

    திருப்பலி வாசகம் – 01 சனவரி 2024, திங்கள் Read More »